உள்ளடக்கத்துக்குச் செல்

நாட்டார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நாட்டார், பெயர்ச்சொல்.
  1. தேசத்தார்
  2. ஊர்ச்சபையார்
  3. கள்ளர், காரைக்காட்டு வேளாளர், சமுதாயங்களில் இந்த நாட்டார் அமைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளது. உதாரணம்: வெள்ளளூர் நாட்டார்கள், ஆத்தூர் கள்ளக்குறிச்சி நாட்டார்கள்.

நாட்டுப்புறங்களில், கிராமங்களில் வாழும் மக்கள். இந்த பொருளில் நாட்டார் வழக்காற்றியல் என்று நாட்டுப்புற இலக்கியத்தை வரையறுக்கிறார்கள்.

விளக்கம்

[தொகு]

பல்லவர் காலத்தில் நாடு என்பது கோட்டத்தை விடச் சிறியது; பல ஊர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்வூர்கள் அடங்கிய நாட்டை ஆண்டவர் ‘நாட்டார்’ எனப்பட்டனர்.[1]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  1. "பல்லவப் பேரரசர்", டாக்டர் மா.இராசமாணிக்கனார்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாட்டார்&oldid=1997912" இலிருந்து மீள்விக்கப்பட்டது