கள்ளர்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கள்ளர், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- தமிழகத் தென்பகுதிகளில் பெருவாரியாக வாழும் முக்குலத்தோர் என்னும் மூன்றுச் சாதியினர் அடங்கிய சமூகப்பிரிவில் ஒரு சாதியினர் கள்ளர் எனப்படுவர்...மற்ற இரு சாதியினர் மறவர் மற்றும் அகமுடையார் ஆவர்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +