நாணூட்டுபிழை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- நாணூட்டுபிழை, பெயர்ச்சொல்.
- தவறிழைப்பது
- நாணமூட்டும் தவறு
- கேளிக்கையாக்கும் பிழை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - blooper
விளக்கம்
- முட்டாள்தனமான அல்லது தன்னை அவமானப் படவைக்கும், பார்ப்போரை நகைக்க வைக்கும் தவறு.
- கூசுபிழை, நாணுப்பிழை, நாணுவழு.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +