நாம சங்கீர்த்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நாம சங்கீர்த்தனம், பெயர்ச்சொல்.

  1. இறைவனின் திரு நாமங்களை பாவத்துடன் பாடி வழிபடுதல்
  2. இறைவனை நாம சங்கீர்த்தனம் (பக்திப்பாடல்) மூலம் வழிபாடு செய்வது
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Chanting the holy names of Gods and Goddesses and offer worship
  2. Singing the prayer songs and offer worship
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...எங்கெங்கெல்லாம் ராம நாம சங்கீர்த்தனம் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் ஆனந்தக்கண்ணீர் சொரிந்தபடி இரு கைகூப்பி நிற்பவன் அனுமன்
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---நாம சங்கீர்த்தனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாம_சங்கீர்த்தனம்&oldid=1077197" இலிருந்து மீள்விக்கப்பட்டது