நாம சம்ஸ்காரம்
Appearance
பொருள்
நாம சம்ஸ்காரம், .
- திருமால் மற்றும் ஆச்சாரியார் பெயரினையிடுதல்
- திருமாலின் பெயர் அல்லது அவரது அடியவர்களான ஆசார்யர்களின் பெயர்கள் ஏதாவது ஒன்றை வைத்து, அப்பெயரின் முடிவில் தாசன், அடியவன் என்று வருமாறு குருவால் பெயர் வைக்கப் பெறுதல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- To name the Vaishnavite with the holy names of Lord Vishnu or His Acharya
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நாம சம்ஸ்காரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி