நாயுருவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
நாயுருவி
செந்நாயுருவி
காலுடையில் ஒட்டிக்கொண்டுள்ள நாயுருவி விதைகள்

நாயுருவி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • அதீத பசி, மூலம், கண் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு இதன் வேர், விதை, இலை ஆகியவற்றால் செய்த ரசம் அல்லது பொடி பயனளிக்கும் [1] என நம்பப்படும், பொதுவாக சாலையோரங்களில் காணப்படும் ஒரு புதர்ச்செடி.
  • கடலாடி, உலிமணி, கடுந்தி, கருமஞ்சரி [2] என பலவாறாக அழைக்கப்படுகின்ற செடி.

வார்ப்புரு:வேறுபெயர் மாமுனி

மொழிபெயர்ப்புகள்
  1. prickly chaff flower. A common weed found on roadsides and waste places throughout upto an altitude of 2100 m.ஆங்கிலம்
  2. Achyranthes aspera L.
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நாயுருவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாயுருவி&oldid=1895718" இருந்து மீள்விக்கப்பட்டது