கல்வி கேள்விகளில் மிகச் சிறந்தத் தகுதியை யடைந்தவரை நாலும் தெரிந்தவர் என்பர்...இந்துச் சமய மறைகள் ருக், யசுர், சாமம், அதர்வணம் என நான்கு ஆகும்...இவைகளில் சொல்லப்படாத விடங்களே இல்லையென்பர்...ஆக, நான்கு வேதங்களையும் முழுவதும் கற்றுத் தேர்ந்தவருக்கு தெரியாத/விளங்காத விடயங்களே கிடையாதாகையால் பெரும் அறிவாளியாக சதுர்வேதி எனப்போற்றிப் புகழப்பட்டு நாலும் தெரிந்தவர் என்றுக் கொண்டாடப்படுகிறார்...