உள்ளடக்கத்துக்குச் செல்

நினைவுபடுத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

நினைவுபடுத்து வினைச்சொல் .

பொருள்

[தொகு]
  1. நினைவூட்டு
  2. ஞாபகமூட்டு
  3. ஞாபகப்படுத்து


மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to remind
  2. to give reminder

விளக்கம்

[தொகு]
  • கூட்டுச்சொல்...நினைவு + படுத்து(செய்) = நினைவுபடுத்து...ஏற்கனவே உள்ள ஒரு விடயத்தை மீண்டும் சொல்லுவதின் மூலம், அதை மறந்துவிடாமல், நினைவுக்குக் கொணர்தல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நினைவுபடுத்து&oldid=1222175" இலிருந்து மீள்விக்கப்பட்டது