நினைவூட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நினைவூட்டு வினைச்சொல் .

பொருள்[தொகு]

  1. நினைவுபடுத்து
  2. ஞாபகமூட்டு
  3. ஞாபகப்படுத்து


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. to remind
  2. to give reminder


விளக்கம்[தொகு]

  • கூட்டுச்சொல்...நினைவு + ஊட்டு = நினைவூட்டு...ஏற்கனவே உள்ள ஒரு விடயத்தை மீண்டும் சொல்லுவதின் மூலம், அதை மறந்துவிடாமல், நினைவுக்குக் கொணர்தல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நினைவூட்டு&oldid=1222176" இருந்து மீள்விக்கப்பட்டது