உள்ளடக்கத்துக்குச் செல்

நின்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]

நின்று,

வினை உரிச்சொல்

  1. எப்பொழுதும்
    • நிறைபய னொருங்குட னின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15, 7).

(இலக்கணம்: பகுதி)

  1. ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பட வரும் ஒர் இடைச்சொல். (திருக்கோ. 34, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்

adverb

  1. always

(இலக்கணம்: பகுதி)

  1. A particle used in the ablative sense;


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நின்று&oldid=1971529" இலிருந்து மீள்விக்கப்பட்டது