நிரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்


(பெ) நிரல்

  • கணினி. நிரல் என்பது கணினியின் செயல்பாட்டிற்கான அறிவுரைகளின் தொகுப்பு. கணினியின் செயல்பாட்டிற்கு நிரல்கள் மிகவும் அவசியம். நிரல்களை எழுதுவதற்கு தனிப்பட்ட மென்பொருள்கள் தேவைப்படும். software program; widget
  • நெடுவரிசை; செங்குத்துவாசி; பத்தி
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிரல்&oldid=1908607" இலிருந்து மீள்விக்கப்பட்டது