நீச்சாள்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- நீச்சு + ஆள் = நீச்சாள்
பொருள்
[தொகு]- நீச்சாள், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- ஆழமான நீர்நிலைகளில் எந்த நிலையிலிருந்து விழுந்தாலும், முழ்கிவிடாமல், நன்றாக நீந்தக்கூடியவர் அதாவது நீச்சலடிக்கத் தெரிந்த ஆள் என்பது பொருள்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +