உள்ளடக்கத்துக்குச் செல்

swimmer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
swimmer:
நீச்சாள்

பொருள்

[தொகு]
  • swimmer, பெயர்ச்சொல்.
  1. நீச்சாள்
  2. நீச்சுக்காரன்
  3. நீச்சடிப்போன்
  4. நீந்துவோன்

விளக்கம்

[தொகு]
  • Swimmer (ஸ்விம்மர்) எனில், ஆழமான நீர்நிலைகளில் எந்த நிலையிலிருந்து விழுந்தாலும், முழ்கிவிடாமல், நன்றாக நீந்தக்கூடியவன் அதாவது நீச்சலடிக்கத் தெரிந்தவன் என்பது பொருள்..கைதேர்ந்த நீச்சற்காரர் தன்னை நீராபத்திலிருந்துக் காத்துக்கொண்டு, நீரில் விழுந்து, நீச்சல் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களையும் காப்பாற்றிக் கரை சேர்க்கும் நிபுணத்துவம் உடையவராக யிருப்பார்...மேலும் இவர் தண்ணீரின் எத்தகைய ஓடு நிலையிலும், நீரின் போக்கோடு அல்லது அதற்கு எதிராக அல்லது நீரோட்டத்திற்குக் குறுக்காகவும் மிகச் சாதுரியமாக நீந்த வல்லவராயுமிருப்பார்..


( மொழிகள் )

சான்றுகோள் ---swimmer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்


-

"https://ta.wiktionary.org/w/index.php?title=swimmer&oldid=1617834" இலிருந்து மீள்விக்கப்பட்டது