உள்ளடக்கத்துக்குச் செல்

நீட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நீட்டுதல், பெயர்ச்சொல்.
  1. நீளச்செய்தல்
  2. முடக்காது நேர் நிறுத்தல்
  3. நைவேத்தியம் முதலியவை அளித்தல்
  4. கொடுத்தல்
  5. செருகுதல்
  6. நீளப்பேசுதல்
  7. இசை முதலியவற்றில் காலம் நீட்டித்தல்
  8. தாமதித்தல் .

சொல் உண்டான வரலாறு

[தொகு]

நீள் என்ற தமிழ்ச்சொல்லுக்கு நீட்டுதல் ( நீள்ட்டுதல் ) என்று பொருள்.

நீள்ட்டுதல் என்பதே மருவி நீட்டுதல் என்றானது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீட்டுதல்&oldid=1887813" இலிருந்து மீள்விக்கப்பட்டது