நீள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

நீள்

 1. நீளம்
 2. நெடுங்காலம்
 3. உயரம், உயர்ச்சி
 4. ஆழம்
  • நீணிலைக் கூவல் (கல்லா. 12).
 5. ஒளி
 6. ஒழுங்கு
 1. நீளு, நீளமாகு, நீட்டு, தாமதப்படு, நீடு
 2. பெருமையாகு
  • நீள்கழற் கன்பு செய்வாம் (கந்தபு. கடவுள்வா. 2).
 3. ஓடு
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. length, extension; elongation
 2. long time, duration
 3. height, tallness, loftiness
 4. depth
 5. light, lustre
 6. order, series,row
 1. to grow long; be lengthened; be extended through space or time
 2. be great
 3. to run
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நீள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=நீள்&oldid=1203937" இருந்து மீள்விக்கப்பட்டது