நீராரைக் கீரை
Appearance
நீராரைக் கீரை
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
Marsilea Quadrifolia...(தாவரவியல் பெயர்)
பொருள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- european water clover
விளக்கம்
[தொகு]குணம்: ஆரைக்கீரை என்றும் அழைக்கப்படும் இந்தக்கீரை நல்லச் சுவையும், நான்கிதழ்களும்கொண்டது... பித்தநோய், அதிமூத்திரம், இரத்தப் பிரமேகம் ஆகியப் பிணிகளைப் போக்கும்...
உபயோகிக்கும் முறை
[தொகு]இந்தக் கீரையைத் துவட்டலாகச் செய்து சாதத்தோடுக் கலந்து உண்பர்...இது நாவிற்கு உருசியாக இருக்கும்...மேற்கண்ட நோய்களைப் போக்கவும் இன்றியமையாதது...