நீர்ச்சுருக்கு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நீர்ச்சுருக்கு, .
பொருள்
[தொகு]- சிறுநீர் சரிவர கழிக்காமல் இருக்கும் நிலை.
- சிறுநீரகம் சம்பந்தப்பட்ட ஒரு நோய்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- urinary infection
- inflammation or irritability of the bladder
- cystitis
விளக்கம்
[தொகு]- ஒரு மூத்திரகோச நோய்வகை...சிறுநீர் கழிப்பதில் சிரமம் உண்டாகும்...அவ்வாறு கழிக்கும்போது எரிச்சல், கடுப்பு ஆகியவை ஏற்படும் ஒரு நோய்...
- ஆதாரம்...[1]