கழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கழி(பெ)

  1. மூங்கில் கழி

கழி()

  1. மிகவும்

கழி(வி)

  1. குறை
    "கூர்ப்பும் கழிவும் உள்ளத் திறக்கும்" - தொல்காப்பியம் 2-8-17
  2. கடத்து, செலவழி
  3. ஆசனவாயின் வழியே உடல் கழிவை வெளியேற்று
  4. இற, மடி, சாவு
    நெடுந்தகை கழிந்தமை அறியாது (கழி=இற, புறநானூறு)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. (பெ) bamboo stick
  2. () very much, a lot
வினைச்சொற்கள்
  1. reduce
  2. subtract
  3. excrete faeces
  4. die

சொல்வளம்[தொகு]

கழி - கழிப்பு - கழிவு
கழிசடை, கழிமுகம்
கடற்கழி, உப்பங்கழி
கலி - களி


( மொழிகள் )

ஆதாரங்கள் ---கழி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கழி&oldid=1633901" இருந்து மீள்விக்கப்பட்டது