நுகர்வோர் விலைச் சுட்டெண்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நுகர்வோர் விலைச் சுட்டெண், .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- consumer price index
விளக்கம்
- ...
பயன்பாடு
- தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் கணிக்கப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2012 ஜனவரியில் 3.8 சதவீதத்திலிருந்து பெப்ரவரியில் 2.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012 பெப்ரவரியில் பணவீக்கம் 2.7 சதவீதமாக வீழ்ச்சி
( மொழிகள் ) |
சான்றுகள் ---நுகர்வோர் விலைச் சுட்டெண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி