நூலடைவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நூலடைவு, பெயர்ச்சொல்.

  1. ஒரு குறிப்பிட்ட நூலில் பயன்படுத்தப்பெற்றுள்ள நூல்கள் குறித்த அகரவரிசைப்பட்டியல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. book index
விளக்கம்
  • ஒரு குறிப்பிட்ட நூலில் ஒரு நூல் எந்தெந்த பக்கங்களில் பயன்படுத்தப்பெற்றுள்ளது என்பது குறித்து அகரவரிசைப்பட்டியல் அளிக்கப்படும் பட்டியலே நூலடைவு எனப்படும்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


பெயரடைவு, சொல்லடைவு


( மொழிகள் )

சான்றுகள் ---நூலடைவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நூலடைவு&oldid=1283596" இலிருந்து மீள்விக்கப்பட்டது