உள்ளடக்கத்துக்குச் செல்

நெருக்கமான

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

உரிச்சொல்

[தொகு]

நெருக்கமான

  1. நெருங்கிய, அந்நியோன்யமான, கூட்டமான, நெரிசலான

எ.கா:

  1. நகரின் நெருக்கமான பகுதி (Crowded/congested part of the city)
  2. இருவரும் நெருக்கமான நண்பர்கள் (The two are close friends)
"https://ta.wiktionary.org/w/index.php?title=நெருக்கமான&oldid=1650080" இலிருந்து மீள்விக்கப்பட்டது