immediate
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
immediate
- அடுத்த; அடுத்து / நேரடி / உடனடி; உடனடியான; நேரடியான; மிக நெருங்கிய
எ.கா:
- உடனடி உதவி (immediate help)
- நெருங்கிய தோழர்கள் (immediate friends)
- மருத்துவம். இடையில் தடையின்றி; நேரடியாக; விரைவில்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் immediate