நெறியாளர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

(பெ) நெறியாளர்

  1. கூட்டம், விவாதம் முதலியவற்றை நெறிமுறைகளின் படி நடத்துபவர்
  2. முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்பவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர்.
  3. நெறிஞர்
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நெறியாளர்&oldid=1896804" இருந்து மீள்விக்கப்பட்டது