நேர்
Appearance
வினை
[தொகு]பொருள்
[தொகு]- உடன்படல், உவமை, ஒத்தல், நுட்பம், சமன், பாதி, மிகுதி, தலைப்பாடு, தனிமை.
- ந் + ஏர் = நேர்
பெயர்
[தொகு]- வளைவில்லாதது
- ஒழுங்கு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +