சந்தி
Appearance
பொருள்
சந்தி(பெ)
- சாலைகள்/தெருக்கள் சந்திக்கும் இடம்
- முச்சந்தியில் உள்ள கடை (the shop at the intersection of 3 roads)
- பிராமணர்கள் மாலையில் செய்யும் ஒரு சடங்கு, சந்தியாவந்தனம்
- என்னடா அம்பி, சந்தி செஞ்சுட்டியா?
(வி)
- நேரில் காண்
- நாளை சந்திப்போம் (let us meet/see tomorrow)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]- முச்சந்தி - 3 சாலைகள்/தெருக்கள் சந்திக்கும்/இணையும் இடம்
- நாற்சந்தி - 4 சாலைகள்/தெருக்கள் சந்திக்கும்/இணையும் இடம்
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - சந்தி