பகல்வர்த்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பகல்வர்த்தி:
இதைப்போன்ற ஒரு வாண (பட்டாசு) வகை-
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பகல் + வர்த்தி= பகல்வர்த்தி

பொருள்[தொகு]

  • பகல்வர்த்தி, பெயர்ச்சொல்.
  1. வாணவகை
    (எ. கா.) பகல்வர்த்தி யதி லதிகமாம் (அறப். சத. 43).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of firework

விளக்கம்[தொகு]

  • தீபாவளி போன்ற பண்டிகைகள், வேறு விசேடமான நாட்கள் மற்றும் கொண்டாட்ட நாட்களின் இரவு நேரங்களில், பலவித வண்ணங்களில், விண்ணிலும் தரையிலும், பல வடிவாக எரிந்தும், வெடித்து ஒலியெழுப்பியும், அனைவரையும் களிப்பிலாழ்த்தக்கூடிய பட்டாசு (வாண) வகைகளில் ஒன்று பகல்வர்த்தி.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகல்வர்த்தி&oldid=1400021" இலிருந்து மீள்விக்கப்பட்டது