வாணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • இரவு நேரத்தில் வண்ணமிகு வாண வேடிக்கை (colorful fireworks show at night)
  • தீபாவளியின் போது வாணம் விடுவேன் (I light rocket fireworks during Deepavali)
  • வீடு கட்ட வாணம் தோண்டியபோது புதையல் கிடைத்தது (Discovered a bounty underground during excavation for building a house)

(இலக்கியப் பயன்பாடு)

  • பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு. நகர. 24)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாணம்&oldid=1895366" இருந்து மீள்விக்கப்பட்டது