பகுபதம்
Appearance
தமிழ்
[தொகு](கோப்பு)
பொருள்
[தொகு]- பகுபதம், பெயர்ச்சொல்.
- பகுதி, விகுதி முதலியனவாகப் பிரிக்கக்கூடிய மொழியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- பகாப்பத மேழும் பகுபத மொன்பதும்... (நன்னூல்-129)
விளக்கம்
[தொகு]- பகுபதம் = பகு + பதம்
- வினைத்தொகை = பகுத்த பதம், பகுக்கின்ற பதம், பகுக்கும் பதம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
|
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +