பகுப்பு:அகத்திணை நூல்கள்
Appearance
பண்டைய தமிழர் வாழ்வை அக வாழ்வு, புற வாழ்வு என இரு வகையாகப் பிரித்தனர். இவற்றுள் ஓர் ஆணும், பெண்ணும் காதலால் இணைந்து, தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அக வாழ்வு எனப்படும். அங்ஙனம் உருவாக்கப்பட்ட நூல்கள், இங்கு தொகுக்கப் பட்டுள்ளன. |
"அகத்திணை நூல்கள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.