கார் நாற்பது
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கார் நாற்பது, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- an ancient didactic work by Viḷampinākaṉār, in 100 stanzas, one of patiṉeṇ-kīḻkkaṇakku
வகைப்பாடு
[தொகு]- அகப்பொருள் சார்ந்த பதெனெண் கீழ்க்கணக்குத் தொகை நூல்.
பதினெண் கீழ்க்கணக்குத் தொகைநூல்கள்
[தொகு]- (01)நாலடியார் (02)நான்மணிக்கடிகை (03)இன்னா நாற்பது (04)இனியவை நாற்பது (05)கார் நாற்பது(06)களவழி நாற்பது (07)ஐந்திணை ஐம்பது (08)ஐந்திணை எழுபது (09)திணைமொழி ஐம்பது (10)திணைமாலை நூற்றைம்பது (11)திருக்குறள் (12)திரிகடுகம் (13)ஆசாரக்கோவை (14)பழமொழி நானூறு (15)சிறுபஞ்சமூலம் (16முதுமொழிக்காஞ்சி (17)ஏலாதி (18) கைந்நிலை
விளக்கம்
[தொகு]- சங்க காலத்திற்குப் பின் தோன்றிய 18 நூல்கள் இவ்வாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அமைப்பு
[தொகு]இந்நூலில் கடவுள் வாழ்த்து இடம்பெறவில்லை. மொத்தம் 40 வெண்பாக்கள் உள்ளன. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுவதால் கார் நாற்பது எனப் பெயர்பெற்றது.
இயற்றியவர்
[தொகு]- கண்ணங்கூத்தனார் என்னும் பெரும்புலவர்.
காலம்
[தொகு]கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என்பது ஆய்வாளர் கருத்து.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/blog-post13-ilakkiyam.html