பகுப்பு:ஐம்பெருங் காப்பியங்கள்
Appearance
தமிழில் எழுதப்பட்ட காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழன் காலத்தில் தோன்றியவையாகும். |
"ஐம்பெருங் காப்பியங்கள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.