சோழன்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- சோழன், பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- பண்டைய தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் ஒருவன்..பாண்டியனும், சேரனும் மற்ற இரு வமிசத்தவர்களாவர்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Chola king
- the thamizh king viz chola.
- காண்க...சோழப்பிரமகத்தி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +