பகுப்பு பேச்சு:ஆங்கிலம்-கூட்டுச்சொல் தலைப்புகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தப் பகுப்பு அவசியமில்லை என்று தோன்றுகிறது. பகுதி பகுதியாகப் பிரிப்பதற்குத்தான் பகுப்புகள் பயன்படுகின்றன. ஆயிரக்கணக்கான சொற்களை ஒரு பகுப்பில் இடுவதால் பயனில்லை. இது பற்றி நீக்கல் தொடர்பாக கலந்துரையாடியபின் query-service மூலம் நீக்கலாம். -- மாகிர் 17:28, 2 மார்ச் 2011 (UTC)Reply[பதில் அளி]

  • மாகிர், அவசியமில்லை என்பதுபோல் தோன்றினாலும், பகுக்கப்படாத பக்கங்கள் வேறு பகுப்புகளோ அல்லது அக இணைப்புகளோ இல்லாவிட்டால், மொத்தப் பக்க எண்ணிக்கையில் வராது. அதனால்தான், அவ்வாறு பகுக்கப்பட்டுள்ளன. பழ.கந்தசாமி 23:46, 2 மார்ச் 2011 (UTC)Reply[பதில் அளி]
  • குறைவான எண்ணிக்கையில் பங்களிப்பாளர் இருப்பதால், அனைத்துச் சொற்களும் துறைவாரியாக பிரிக்க இயலுவதில்லை.எனவே, இப்பகுப்பைத் தற்காலிக பகுப்பாகக் கொள்ளலாம். query-service என்பதுபற்றி அறிய ஆவல்.--08:50, 31 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..