பகுப்பு பேச்சு:உருசியம்-எண்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
  1. அனைத்துச் சொற்களிலும் படங்களை இணைத்தல் வேண்டும்.
  2. உரிய உருசியச் சொற்களை, தமிழ் சொற்களின் மொழிபெயர்ப்பு பகுதியில் எழுத வேண்டும்.--த*உழவன் 07:01, 6 நவம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]
  • படங்கள் அனைத்தும் ஒரே வடிவில் அமைதல் நன்று; இங்கே "முதல் எண்கள் - (ஒன்று, இரண்டு....)" , "வரிசை எண்கள் -( முதலாவது, இரண்டாவது...)" என இருப்பதால் முதல் எண்களுக்கு மட்டும் படம் இணைத்தல் போதுமானது எனக் கருதுகிறேன். படம் பின்னர் தேவையெனின் நான் உருவாக்குகிறேன்.--சி. செந்தி 09:24, 6 நவம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]