பகுப்பு பேச்சு:கன்னடம்-பெயர்ச்சொற்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கன்னட-தமிழ் அகரமுதலி உருவாக்குவது மகிழ்வைத் தருகிறது. எனினும், உரிய தமிழ் சொற்களில் இம்மொழி பெயர்ப்புகளை இணைத்தால் தமிழ் சொல்லின் வளம் மேலோங்கும். இயன்றவரை நானும் இப்பணியில் இறங்குகிறேன்.--த*உழவன் 18:02, 26 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]