பகுப்பு பேச்சு:சொற்குவை
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
பயனர்:CMR666 ! நீங்கள் பகுப்புரையில் கூறப்பட்ட அரசு ஆவணத்திட்டங்களுக்கு உரிய சான்று ஆவணம் தருக. யார்வேண்டுமானாலும், உரிமைக் குறித்து பொதுவெளியில் ஒரு செய்தியைக் கூற வாய்ப்புண்டு. சான்றுதரின் ஏற்கனவே செயலாற்றும் அனுபவம் வாய்ந்த விக்கியர் உங்களுக்கு உதவ முன்வருவர். அதனால் உங்களுக்கும் உங்கள் இலக்கு இலகுவாகும்.--த♥உழவன் (உரை) 15:10, 26 திசம்பர் 2021 (UTC)