உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு:சொற்குவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம்

[தொகு]

தமிழ்நாட்டு அரசின் கீழ் இயங்கும் இவ்வியக்ககம் சொல்லாராய்ச்சிப் பணிகளையே முகாமையாகச் செய்கிறது. மொழி வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் இவ்வியக்ககமே ஆணிவேராகத் திகழ்கிறது. ஒரு மொழியின் பாதுகாப்பிற்குத் தனி இயக்ககம் கட்டாயம் தேவை என்றும் அவ்வியக்ககம் அரசின் நேரிடை ஆளுகைக்குக்கீழ் தனித்து இயங்கக்கூடியதாக இருந்தால் மட்டுமே மொழிக்கான ஆக்கப்பணிகளை இடையறாமல் செய்ய முடியும் என்பதற்கும் இவ்வியக்ககமே சான்றாக விளங்குகிறது.

"சொற்குவை"

[தொகு]

தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் உருவாக்கித்தரும் பல்வேறு துறைகளைச் சார்ந்த புதிய தமிழ்க் கலைச்சொற்களை வல்லுநர்க் குழு ஆய்வு செய்து ஏற்பிசைவு வழங்கிய பின் சொற்குவை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பொதுவெளியில் பயன்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளன.

துணைப் பகுப்புகள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகுப்பு:சொற்குவை&oldid=1914385" இலிருந்து மீள்விக்கப்பட்டது