பகுப்பு பேச்சு:வேளாண்மை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

'aaa.வேளாண்மை' என்பதன் உள்ளே, 'வேளாண்மை' என்ற பகுப்பு உள்ளது. 'aaa.வேளாண்மை' மற்றும் 'வேளாண்மை' என்பதும் ஒன்றே தான். வேறுபாடு இல்லை. அங்ஙனம் மாற்றியதற்குக் காரணம் வருமாறு;-

  • 'வேளாண்மை' என்பதில் 6000 மேலான சொற்கள் உள்ளன.
  • அவைகளுக்குப் பின்னர் தான், துணைப்பகுப்புகளைக் காண முடியும்.
  • அத்துணைப்பகுப்புகளைக் 6000சொற்களுக்கு முன்னால் காண வேண்டி, aaa.என்ற ஆங்கில எழுத்துக்களைத் தந்து, aaa.வேளாண்மை என மாற்றினேன்.

இங்ஙனம் செய்வதற்கு முன், துணைப்பகுப்புகள் ஏற்படுத்தப் பட்டது, காண்போருக்குத் தெரியாமலே போக வாய்ப்புண்டு. இப்பொழுது ஆங்கில சொற்களுக்கு முன்னால், தமிழில் ஏற்படுத்தப் பட்டத் துணைப்பகுப்புகள் சுலபமாகத் தெரியும்.நன்றி! (தகவலுழவன் 05:34, 11 ஜனவரி 2009 (UTC))

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:வேளாண்மை&oldid=194800" இலிருந்து மீள்விக்கப்பட்டது