பசங்கள்
Appearance
பொருள்
- பசங்கள்
- பையன்கள் என்ற பன்மைப் பெயர்ச் சொல்லின் பேச்சு வழக்கு.
- சிறுவர்கள், இளம் வயதினர்
விளக்கம்
- சிறுவர்களை அல்லது இளம் வயது உடைய பலரைக் குறிக்கும் ஒரு பன்மைச் சொல்
மொழிபெயர்ப்புகள்
- boys
பயன்பாடு
- பசங்க நல்லா இருக்காங்களா?