பையன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பையன்(பெ)
- 18வயதுக்கு குறைவான மனித இனத்தின் ஆண்
- இளமைக்கால ஆண்
- Tender or Teenage Boy
மொழிபெயர்ப்புகள்
வேர்ச்சொல்
பை என்றால் பசுமை, இளமை என்று பொருள்
( மொழிகள் ) |
சான்றுகள் ---பையன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற