பஞ்சபூத தலங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
காஞ்சிபுரம்.
திருவானைக்காவல்.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பஞ்சபூத தலங்கள், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பூமியின் தனிமங்களுக்கான தலங்கள்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. temples (holy places) dedicated to the five elements of the world according to the hindu scriptures...the elements are:-1. earth 2.water 3. fire 4. wind & 5.sky

விளக்கம்[தொகு]

இந்த உலகு ஐந்து தனிமங்களினால் ஆனது.இந்து சமயத்தில் இந்த ஐந்து தனிமங்களுக்கும் தனித்தனியே கோவில்களுண்டு. ஐந்து தனிமங்கள்

  1. நிலம்,
  2. நீர் ,
  3. நெருப்பு,
  4. காற்று மற்றும்
  5. ஆகாயம்

ஆகியவன.இவற்றிற்கான கோவில்கள் முறையே

  1. சிதம்பரம் நடராசர் திருக்கோயில்
  2. காஞ்சிபுரம்--ஏகாம்பரேசுவரர் திருக்கோயில்
  3. திருவானைக்காவல்-- ஜம்புகேசுவரர் திருக்கோயில்
  4. திருவண்ணாமலை--அண்ணமலையார் திருக்கோயில்
  5. திருக்காளத்தி--காளத்தீசுவரர் திருக்கோயில்
  6. சிதம்பரம்--நடராசர் திருக்கோயில்

ஆகியன. சிவ பெருமான் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்ற ஐந்தொழிலை இப்பஞ்சபூத தலங்களில் வீற்றிருந்து முறையே செய்கிறார் என்பது நம்பிக்கை. மேலும் விவரங்களுக்கு பஞ்சபூதத் தலங்கள் பற்றிய விக்கி பக்கத்தை பார்க்கவும்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சபூத_தலங்கள்&oldid=1985022" இலிருந்து மீள்விக்கப்பட்டது