பஞ்சவத்திரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பஞ்சவத்திரன்:
சிவன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பஞ்சவத்திரன், பெயர்ச்சொல்.
  • (பஞ்ச+வத்திரன்)
  1. சிவன் (யாழ். அக. )
  2. ஐம்முகன்
  • ஐந்து முகங்களையுடைய இறைவன் பரமசிவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Šiva, as five-faced



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சவத்திரன்&oldid=1275815" இலிருந்து மீள்விக்கப்பட்டது