பஞ்ச சம்ஸ்காரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பஞ்ச சம்ஸ்காரம், பெயர்ச்சொல்.

  1. திருமாலுக்கு ஐந்து ஆயுதங்கள் உள்ளது போல, வைணவனுக்கு பஞ்ச சம்ஸ்காரங்கள் (ஐந்து நல்வினை சடங்குகள்) வைணவத்தில் வலியுறுத்தப்படுகிறது. இவை 1 தாப சம்ஸ்காரம், 2. புண்ட்ர சம்ஸ்காரம், 3. நாம சம்ஸ்காரம், 4 . மந்திர சம்ஸ்காரம் மற்றும் 5. யாக சம்ஸ்காரம் என ஐந்து வகைப்படும். இந்த ஐந்து நல்வினை சடங்குகளையும் தக்க குருவிடமிருந்து (ஆச்சார்யரிடமிருந்து) ஒரே சமயத்தில் பெறுதலே பஞ்ச சம்ஸ்காரம் ஆகும்..நான்காயிரம் அமுதத் திரட்டு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Every Vaishvite is suppose to obtain Pancha Samskarams (Five Vaishnavite Rituals) from a qualified Guru (Acharya). They are 1.Thapa Samskara, Puntra Samskara, 3.Nama Samskara 4.Manthra Samskara and 5.Yaka Samskara.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பஞ்ச சம்ஸ்காரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்ச_சம்ஸ்காரம்&oldid=1987773" இலிருந்து மீள்விக்கப்பட்டது