உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்ச பிரதிஷ்டை (வைணவம்)

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பஞ்ச பிரதிஷ்டை (வைணவம்), .

  1. பிரதிஷ்டை என்பது ஆகமங்கள் கூறும் ஆலய அமைப்பு தொடர்பான கிரியை முறைகளுள் ஒன்றாகும். ஆலயம் அமைக்கப்படும் போது கர்ஷணம், பிரதிஷ்டை, பிராயச்சித்தம், உற்ஷவம் முதலான நடைமுறைகளைக் குறிப்பிடுகின்றன. திருமாலின் 5 வகையான பிரதிஷ்டைகளைப் பற்றி பாஞ்சராத்ர பாத்மத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. இவை ஸ்தாபனா, அஸ்தாபனா, ஸமஸ்தாபனா,பரஸ்தாபனா மற்றும் பிரதிஷ்டானா என ஐந்து வகைப்படும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Prathishtai is one of the five Agamic Temple Kriya procedures. The five Kriya procedures include Karshanam, prathishtai, prayasiththam and urashavam. Panchrathra pathama (Vaishnavite Agama) explains about five prathishtas of Lord Vishnu. They are Sthapana, Asthapana, samasthapana, parasthapana and Prathishtana.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பஞ்ச பிரதிஷ்டை (வைணவம்)--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்ச_பிரதிஷ்டை_(வைணவம்)&oldid=1881045" இலிருந்து மீள்விக்கப்பட்டது