படிமப் பேச்சு:eng flags5(anim).gif

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இப்படங்களை நீக்க வேண்டிய தேவை எனக்குப் புரியவில்லை. தமிழ் எழுத்துகளில் பக்கங்களில், அதனை விளக்க இந்தி எழுத்து அசைபடங்கள் பொருத்தம் இல்லை என்று சொன்னால், இந்திப் எழுத்துகளைப் பற்றிய விளக்கங்களாகிய மேற்கூறிய பக்கங்களை ஏன் நீக்க வேண்டும்? இவை நன்றாகத்தானே உள்ளன? த*உழவன் நீங்கள் தவறாக ஏதோ புரிந்துகொண்டு இப்பக்கங்கள் பற்றிய மாற்றங்களில் இயங்குவது போலத் தெரிகின்றது. புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.--செல்வா 15:49, 9 ஜூன் 2010 (UTC)

நான் தவறாக புரிந்து கொள்ளவில்லை.இந்தி எழுத்துக்களை நீக்குவேன் என்று நான் குறிப்பிடவில்லை.( வேறுபாடுகளை தான் களையணும் என்று குறிப்பிட்டு இருந்தேன்.)

விட்ட இடத்தில் தொடர இதில் நினைவுக்குறிப்புகளை இட்டுச்சென்றேன்.(இப்பவும் நான் என் வீட்டிலிருந்து இயங்க வில்லை.)

  1. இக்கொடி அமைப்பில் மாறுபாடுகளைச்செய்வது.(இதனை மட்டுமே அங்கு மாற்றுவதால், இங்கு நீக்க உள்ளேன்.)
  2. மற்றொன்று இந்தி எழுத்துகளிலும் வேறுபாடுகளைக் களைவது..(இதனை நீக்கும் எண்ணம் இல்லை.) எங்கெல்லாம் மாற்றங்கள் தேவைப்படுகிறதோ

எப்படத்தையும் விக்சனரியில் நான் பொதுவாக பதிவேற்றுவதில்லை. அப்படி பதிவேற்றினால் அது தற்காலிகமாகவே இருக்கும்.தெரன்சு வழிகாட்டியபடி, விக்கி ஊடக நடுவத்தில் தான் பதிவேற்றுவேன். (த*உழவன் 01:31, 10 ஜூன் 2010 (UTC))

"https://ta.wiktionary.org/w/index.php?title=படிமப்_பேச்சு:eng_flags5(anim).gif&oldid=674660" இலிருந்து மீள்விக்கப்பட்டது