படுவான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

படுவான்:
சூரியன் மறையும் மேற்கு திசை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • படுவான், பெயர்ச்சொல்.
  • (படு+வான்) (1)
  • (படு+ஆன்) (2)
  1. மேற்கு திசை
  2. அழிந்துபோவான்
  • 'படுவான்' ஒரு திக்கு என்னும் பொருளில் எழுவான் (கிழக்கு திசை) என்பதற்கு எதிர்ப்பதம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. West, as the place of sunset, opp. to eḻuvāṉ W.)
  2. One who will go to ruin



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படுவான்&oldid=1277035" இலிருந்து மீள்விக்கப்பட்டது