உள்ளடக்கத்துக்குச் செல்

படைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
படைத்தல்:
கடவுள் ஸ்ரீநாத்துக்கு அமுது படைக்கப்படுகிறது
படைத்தல்:
உணவு பரிமாறப்படுகிறது


ஒலிப்பு
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • படைத்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை )

  1. சிருஷ்டித்தல்
    (எ. கா.) காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி (திருவாச. 7, 12).
  2. பரிமாறுதல்
  3. நிவேதித்தல்
    (எ. கா.) கடவுட்கு அமுது படைக்கவேண்டும்
  4. சம்பாதித்தல்
    (எ. கா.) பொருள் படைப்பான் கற்ற திண்ண னவே (திவ். இயற். திருவிருத். 8).
  5. பெற்றிருத்தல்
    (எ. கா.) உடம்பு முயிரும் படைத்திசி னோரே (புறநா. 18).
  6. கலத்தல்
    (எ. கா.) அமுதில் படைக்கச் சர்க்கரை ((S. I. I.) iii, 188).
  7. (ஒப்பிடுக)→ புடை...அடித்தல் (தஞ்சாவூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To create, form, produce
  2. (ஒப்பிடுக)→ prath. To serve or distribute, as food to guests
  3. To offer, as boiled rice, to gods or manes
  4. To acquire, secure
  5. To get, obtain
  6. To mix
  7. To thrash


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படைத்தல்&oldid=1278395" இலிருந்து மீள்விக்கப்பட்டது