உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பட்டம்
கருடப்பருந்துமேலும் படங்களுக்கு-->

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • பட்டம், பெயர்ச்சொல்.
 1. பருவம்
 2. வாள்
 3. ஆயுதவகை
 4. நீர்நிலை
 5. வழி
 6. நாற்றங்காற்பகுதி
 7. விலங்கு துயிலிடம்
 8. படகுவகை
 9. கவரிமா
 10. சிறப்புக்கு அறிகுறியாக நெற்றியிலணியும் பொற்றகடு
 11. மாதர் நுதலணி
 12. பட்டப்பெயர்
 13. ஆட்சி
 14. சட்டங்களை இணைக்க உதவும் தகடு
 15. காற்றாடி
 16. சீலை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. honor
 2. title
 3. degree
 4. nickname
 5. kite

சொல்வளம்[தொகு]

பட்டம்
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு
இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம்
பட்டயம்

ஆதாரம் ---> David W. McAlpin-ன் கருவச் சொற்பொருளி - பட்டம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டம்&oldid=1969204" இலிருந்து மீள்விக்கப்பட்டது