உள்ளடக்கத்துக்குச் செல்

பட பட

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. விரைவான செயலை குறிக்கும் இரு சொல் தொடர்.
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பட பட என்று பேசினான். (விரைவாய் பேசினான்).
  • பட பட என்று இதயம் துடித்தது. (விரைவாய் இதயம் துடித்தது).
"https://ta.wiktionary.org/w/index.php?title=பட_பட&oldid=682616" இலிருந்து மீள்விக்கப்பட்டது