உள்ளடக்கத்துக்குச் செல்

பணவிடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பணவிடை, பெயர்ச்சொல்.
  1. அஞ்சல்வழி விடுக்கும் பணம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. money order
விளக்கம்

:*(வாக்கியப் பயன்பாடு) - வெளியூரிலிருந்து, பணவிடைமூலம் பணத்தினைப் பெற்றேன்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பணவிடை&oldid=1405372" இலிருந்து மீள்விக்கப்பட்டது